Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Crime

விழிப்புணர்வு

10/08/2026 • • Admin • 113 views
post image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், திருப்பாப்புலியூர் காவல் ஆய்வாளர் திரு. கதிரவன் அவர்கள் தலைமையில், திருப்பாப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு கடலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. S. தமிழ்இனியன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் செந்தமிழ் செல்வன். . .